2
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெப்பற்றிக்கொல்லவே பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் முகுந்தன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.