அமெரிக்க சீன அணு ஒத்துழைப்பு’ ஒப்பந்தத்திற்கு எதிராக சீனா அணு தொழிநுட்பத்தினை ஏனையவர்களிடம் இருந்து பெறுவதினை ஏற்க முடியாதென அணு தொழிநுட்பத்தை மட்டுப்படுத்த டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. வலுசக்தி தொடர்பான செயலாளர் ரிக்கி பெரீ தெரிவித்துள்ளார்.
இப்படியான நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அவரினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீஜிங் நிர்வாகம் நேரடியாக அமெரிக்க நிறுவனங்களுடன் இது தொடர்பான நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்வதாகவும், அதனை மறு பரிசீலனை செய்யவேண்டி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.