செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழரசின் மே தினக் கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்!

தமிழரசின் மே தினக் கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்!

0 minutes read

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதான மே தின எழுச்சிக் கூட்டம் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணம் – வீரசிங்கம் மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றும் இந்த மே தினக் கூட்டத்தில் அனைத்து தொழிலாளர்களையும், ஆதரவாளர்களையும் கலந்துகொள்ளுமாறு கட்சியின் தலைமைப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.