0
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விண்கலம் தாக்கிய குறுங்கோளில் பல்லாயிரம் கிலோமீற்றர் தூரத்துக்கு குப்பைகளின் தடம் ஒன்று ஏற்பட்டிருப்பதாக புதிதாக பெறப்பட்ட படத்தில் தெரியவந்துள்ளது
சிலியில் உள்ள தொலைநோக்கி எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தில் குறுங்கோளில் வால் நட்சத்திரம் போன்று குப்பை வால் நீண்டு இருப்பது தெரிகிறது.