0
பல சர்ச்சைக்கு உரிமையாளராக காணப்படும் இன்றைய உலகின் முதல் பணக்காரராக காணப்படும். எலன் மாஸ்க் நேற்றைய தினம் ஒரு புதிய பதிவை உலாவ விட்டுள்ளார் அது என்னவென்றால்
” அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலிலி குடியரசு கட்சி வேட்பாளருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் ” என்பதே அவரது கருத்தாகும் .
இதில் ஐந்து அமெரிக்க வாழ் இந்தியரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிட்ட வேண்டிய விடயமாகும்.