மனித நடவடிக்கையால் இயற்கையின் வளிமண்டலத்தில் பல தாக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. அப்படி ஏற்பட்டுள்ள குளிரான சூழல் உலகையே மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
அவ்வாறு பனி புயல்களிலும் குளிரிலும் நடுங்கி கொண்டு இருக்கிறது அமெரிக்கா முதல் ஒரு போதும் இல்லாத அளவுக்கு அங்கு குளிரும், பனி புயலும் ,பனி பொழிவுமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு போக்குவரத்து சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் . சுமார் -40 பாகை பரனைட் வெப்பம் நிலவுவதாகவும் இது செவ்வாய்க்கு இணையானது என்பதுகுறிப்பிட வேண்டிய விடயம் . இதனால் எதிர்வரும் கரிஸ்மாஸ் கொண்டாட்டம் தடைப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் மக்களை எச்சரித்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி பைடனும் இது தொடர்பில் மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் 22 ஆயிரம் விமானங்கள் தாமதமக்கியுள்ளது. 5500 விமானம் ரத்து செய்யபட்டுள்ளது. மின் இ ணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.