செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா தவறு செய்யாமல் அபராதம் காட்டினோம் |மெட்டா

தவறு செய்யாமல் அபராதம் காட்டினோம் |மெட்டா

1 minutes read

உலகிலேயே மிக பெரிய இணையதளத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள facebook 2004 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை பயன் படித்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வன்னம் உள்ளது .

2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பயனர்களின் தகவலை பெற உதவியமை என்ற காரணத்தை கூறி 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 4 ஆண்டுகள் எந்த முடிவும் கிடைக்க பெறாமையால் வழக்கு தொடர்ந்து நடை பெற்று வந்தது இறுதியாக தாய் நிறுவனம் மெட்டா 725 மில்லியன் டொலரை கட்ட சம்பாதித்ததன் பின் வழக்கு முடிவடைந்தது.

எனினும் மெட்டா கொரியா கருத்து எந்த தவறுகளையும் செய்யாமல் அபராதம் கட்ட வேண்டி ஏற்பட்டது பயனர்களின் நலனை கருதியே இதனை நாம் செய்தோம் என வேறு எந்த காரணமும் இல்லை என்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More