மின்சாரகார்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனம் மீது தென்கொரியா வர்த்தக ஆணையகம்அபராதம் ஒன்றை விதித்துள்ளது.
உலகின் இரண்டாவது பணக்காரருக்கு ட்விட்டர் உரிமையாளருமாக இருக்கும் எலான் மஸ்க்கின் மின்சாரக்கார்உற்பத்தி செய்யும் டெஸ்லா மீது மைலேஜை மிகைப்படுத்தி காட்டி விளம்பரபடுத்தியதாக 18 கோடியே 50 லட்சம் அபராதம் விதிக்கபட்டுள்ளது .
இந்த அபராதம் விளம்பரப்படுத்திய மைலேஜில் பார்க்க குளிர்காலத்தில் காரின் மைலேஜ் 50 சதவீதத்தால் குறைவாக இருப்பதனால் கொரிய வர்த்தக ஆணையகத்தின் குற்றச்சாட்டின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மறைத்து டெஸ்லா மக்களை ஏமாற்றி விளம்பரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.