பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும். வேரவில், கிராஞ்சி, பூநகரி, நல்லூர், சாமிப்புலம், நீவில், குஞ்சுப்பரந்தன், …
Daily Archives
August 1, 2013
-
-
செய்திகள்
லண்டனில் ETCL நடாத்தும் மாபெரும் கிறிக்கெட் விழா.லண்டனில் ETCL நடாத்தும் மாபெரும் கிறிக்கெட் விழா.
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஎதிர்வரும் ஞாயிறுக்கிழமை ETCL நடாத்தும் கிறிக்கெட் விழா லண்டனில் நடைபெற இருக்கின்றது. முதன் முதலில் பெண்களும் இப் போட்டிகளில் பங்கு கொள்ள இருகின்றார்கள். ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலாக எம்மவர் …
-
ஆய்வுக் கட்டுரை
இலங்கையில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே கைகலப்பு : ஒருவர் மரணம் இலங்கையில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே கைகலப்பு : ஒருவர் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் வெலிவேரிய என்ற பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இப்பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைகளினால் அயலில் உள்ள குடிநீர் கிணறுகளில் இரசாயனம் கலக்கப்படுவதாகவும் உடனடியாக இப்பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளை …