எதிர்வரும் ஞாயிறுக்கிழமை ETCL நடாத்தும் கிறிக்கெட் விழா லண்டனில் நடைபெற இருக்கின்றது. முதன் முதலில் பெண்களும் இப் போட்டிகளில் பங்கு கொள்ள இருகின்றார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலாக எம்மவர் நடாத்தும் இக் கிறிக்கெட் போட்டியை நேர்முக வர்ணனையுடன் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
நேரடி ஒளிபரப்பினை வணக்கம்LONDON இணையத்தில் பார்வையிடலாம்.