
இணக்க அரசியலில் சாதிப்பது என்ன? முஸ்லிம் தலைமைகளின் அடுத்த கட்டத்துக்கான சிந்தனை கருக்கொள்கிறதா? இணக்க அரசியலில் சாதிப்பது என்ன? முஸ்லிம் தலைமைகளின் அடுத்த கட்டத்துக்கான சிந்தனை கருக்கொள்கிறதா?
புனித ரமழான் மாதத்தில் மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றியின் உடற்பாகங்களை வீசிய சம்பவம் முஸ்லிம் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக