தாமரைச்செல்வி என்றதும் ‘பச்சை வயல் கனவு’, ‘சுமைகள்’, ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘மழைக்கால இரவு’, ‘அழுவதற்கு நேரமில்லை’ எனும் நீண்ட உன்னதமான நூல்களின் பட்டியலுக்கு அப்பால் கூடவே அவரது எளிமையும், கனிவும் …
Daily Archives
September 20, 2013
-
-
ஆய்வுக் கட்டுரை
உலக மக்களின் ஈடேற்றத்திற்காக மறைந்து மௌனத்தில் செபிக்கும் மன்னார் செபமாலை கன்னியர் சபை (Mannar Rosarian Sisters)உலக மக்களின் ஈடேற்றத்திற்காக மறைந்து மௌனத்தில் செபிக்கும் மன்னார் செபமாலை கன்னியர் சபை (Mannar Rosarian Sisters)
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஇற்றைக்கு 100 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஓர் ஆன்மீகக்குரு வண. பிதா தோமஸ் குருவானவர் அக்காலத்திலிருந்த யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு. கைமர் ஆண்டகையின் அனுமதியுடனும் ஆசியுடனும் மாதாவின் மந்திர மாலையை அனுதினமும் இரவும் பகலுமாக தொடர்ந்து செபித்துவந்தார். …
-
செய்திகள்
வடமாகாணசபை தேர்தல் வணக்கம்LONDON இணையம் நடாத்திய கருத்துக்கணிப்பு : த தே கூ 2/3 பெரும்பான்மையைப் பெறும்!வடமாகாணசபை தேர்தல் வணக்கம்LONDON இணையம் நடாத்திய கருத்துக்கணிப்பு : த தே கூ 2/3 பெரும்பான்மையைப் பெறும்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதாயக அரசியலில் சூடு பிடித்துள்ள வடமாகாண சபைத் தேர்தல் நாளை நடைபெற இருக்கின்றது. இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அதிக கவனத்தைப் பெற்ற இந்த தேர்தலில் யார் வெற்றிபெற உள்ளார்கள் என்பதிலும் …
-
செய்திகள்
வடமாகாண சபை தேர்தல் நாளை : தமிழ் தேசியத்திற்கான குரலுடன் கூட்டமைப்பு வெற்றிபெறுமா?வடமாகாண சபை தேர்தல் நாளை : தமிழ் தேசியத்திற்கான குரலுடன் கூட்டமைப்பு வெற்றிபெறுமா?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதாயக அரசியலில் சூடு பிடித்துள்ள வடமாகாண சபைத் தேர்தல் நாளை நடைபெற இருக்கின்றது. இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அதிக கவனத்தைப் பெற்ற இந்த தேர்தலில் யார் வெற்றிபெற உள்ளார்கள் என்பதிலும் …