இலங்கையில் மட்டக்களப்பு பிரதேச இளம் கலைஞர்களால் உருவான இக் குறும்திரைப்படம் UNFRIEND பலரது கவனத்தை பெற்றுள்ளது. தற்போதைய சமூக வலைத்தளங்களின் தவறான பாவனையால் ஏற்படும் விளைவுகளின் ஒரு பார்வையை இக்குறும்படம் பேசுகின்றது. …
February 10, 2014
-
-
செய்திகள்
இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியக் கடற்பரப்பில் கைதுஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியக் கடற்பரப்பில் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 25 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேலாங்கண்ணி கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட …
-
செய்திகள்
கொழும்பு பொலிசாரின் அதிரடி | 33 பிச்சைக்காரர்கள் கைதுகொழும்பு பொலிசாரின் அதிரடி | 33 பிச்சைக்காரர்கள் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகொழும்பு, கோட்டை பகுதியிலிருந்து 33 பிச்சைக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குகின்றனர். கோட்டை பகுதியில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் …
-
செய்திகள்
24 வருடங்களின் பின்னர் புலிகளின் சிறுவர் போராளியாக கைதானவருக்கு மரண தண்டனை 24 வருடங்களின் பின்னர் புலிகளின் சிறுவர் போராளியாக கைதானவருக்கு மரண தண்டனை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபுலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான திருகோணமலை ஆலங்கேணி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சிவகந்தராசா என்பவருக்கு 24 வருடங்களின் பின்னர் நேற்று திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது. …
-
செய்திகள்
இலங்கையில் தீ விபத்தொன்றில் 30 வீடுகள் தீக்கிரை!!இலங்கையில் தீ விபத்தொன்றில் 30 வீடுகள் தீக்கிரை!!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவெல்லம்பிட்டி நாகஹமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 30 வரையான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் தீயணைப்புப் படை, பொலிஸார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தீயை அனைத்ததாக பொலிஸ் ஊடகப் …
-
சினிமா
தமிழ் வீரம் இந்தி செல்கின்றது | அஜித்தை ஈடு செய்வாரா சல்மான் கான் ?தமிழ் வீரம் இந்தி செல்கின்றது | அஜித்தை ஈடு செய்வாரா சல்மான் கான் ?
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது அஜித்தின் வீரம். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றியடைந்து வசூலிலும் சாதனை …