கொழும்பு பொலிசாரின் அதிரடி | 33 பிச்சைக்காரர்கள் கைதுகொழும்பு பொலிசாரின் அதிரடி | 33 பிச்சைக்காரர்கள் கைது

sth

கொழும்பு, கோட்டை பகுதியிலிருந்து 33 பிச்சைக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குகின்றனர்.

கோட்டை பகுதியில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

 

ஆசிரியர்