April 2, 2023 3:00 am

இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியக் கடற்பரப்பில் கைதுஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியக் கடற்பரப்பில் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 25 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேலாங்கண்ணி கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 25 மீனவர்களுடன் 5 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்