கார்த்தி, கேத்ரினா தெரசா நடித்து சமீபத்தில் வெளியான படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கி இருந்தார். ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். வட சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு …
Daily Archives
October 7, 2014
-
-
செய்திகள்
அமெரிக்கர் மற்றும் நார்வே தம்பதிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசுஅமெரிக்கர் மற்றும் நார்வே தம்பதிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
by சுகிby சுகி 0 minutes readஇந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரிட்டிஷ்–அமெரிக்க விஞ்ஞானி மற்றும் நார்வேயின் மருத்துவ ஆய்வுத்தம்பதி ஆகிய 3 பேர் கூட்டாக பெறுகின்றனர். இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட …
-
செய்திகள்
உக்ரைன் விமான நிலையத்தில் கடும் சண்டைஉக்ரைன் விமான நிலையத்தில் கடும் சண்டை
by சுகிby சுகி 1 minutes readகிழக்கு உக்ரைனின் டோன்ஸ்க் நகர் விமான நிலையத்தில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்குப் பகுதியில் …
-
செய்திகள்
ஐ.எஸ். பிணைக்கைதி முஸ்லிமாக மதம் மாறினார்ஐ.எஸ். பிணைக்கைதி முஸ்லிமாக மதம் மாறினார்
by சுகிby சுகி 1 minutes readஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள அமெரிக்க பிணைக்கைதி பீட்டர் காஸிக் (26) முஸ்லிமாக மதம் மாறியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சில நாள்களுக்கு முன்னர், பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் …