வவுனியாவில் பத்தாவது ஆண்டு ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள ஆழிப்பேரலை நினைவிடத்தில் நடைபெற்றது. வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயமும் பூந்தோட்டம் இளைஞர் விளையாட்டு கழகமும் இணைந்து இந்நிகழ்வை …
December 27, 2014
-
-
செய்திகள்
பாப் பாடகி மடோனாவின் அடுத்த ஆல்பத்திற்கு உரிய 14 பாடல்கள் ஆன்லைனில் கசிந்தனபாப் பாடகி மடோனாவின் அடுத்த ஆல்பத்திற்கு உரிய 14 பாடல்கள் ஆன்லைனில் கசிந்தன
by சுகிby சுகி 1 minutes readஉலகின் மிக பணக்கார பாப் பாடகர்கள் வரிசையில் இந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்து இருப்பவர் பாப் பாடகி மடோனா. சமீப காலங்களில் மடோனாவின் பாடல்கள் எதுவும் வெளியாகாத போதும், …
-
சினிமா
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிரஞ்சீவிபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிரஞ்சீவி
by சுகிby சுகி 1 minutes readதெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் ஆபேகாம் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்கிற பத்து வயது சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் புற்று நோய் மருத்துவ மனையில் …
-
செய்திகள்
சுனாமி நினைவு தினம் | இந்தோனேசியாவில் கண்ணீர் அஞ்சலிசுனாமி நினைவு தினம் | இந்தோனேசியாவில் கண்ணீர் அஞ்சலி
by சுகிby சுகி 1 minutes readபத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய நாடுகளைத் தாக்கிய சுனாமியில் பலியான 2.2 லட்சம் பேருக்கு, அதன் நினைவு நாளான வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் …
-
செய்திகள்
தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானில் ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் கைதுதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானில் ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் கைது
by சுகிby சுகி 0 minutes readகடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் நுழைந்த தலீபான் தீவிரவாதிகள் 132 குழந்தைகளை சுட்டுக்கொன்றனர். இந்த படுகொலை சம்பவத்துக்கு காரணமான யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த …
-
செய்திகள்
கொட்டும் மழையில் தறப்பால் கூடாரங்களுக்குள் அவலநிலையில் வவுனியா பீடியாபாம் மக்கள் கொட்டும் மழையில் தறப்பால் கூடாரங்களுக்குள் அவலநிலையில் வவுனியா பீடியாபாம் மக்கள்
by சுகிby சுகி 1 minutes readவவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமா மல்வத்து ஓயா நீர் பெருக்கெடுத்ததனால் செட்டிகுளம் பீடியாபாமத் கிராமத்தில் 17 குடும்பங்களைச்சேர்ந்த 54 பேரின் வீடுகள் வெள்ளத்தில் முற்றுமுழுதாக மூழ்கியுள்ளது. குறித்த கிராமத்த்தில் …