வவுனியா மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்களின் அமைப்பான நிழல்கள் அமைப்பினரால் இரத்ததான நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது. மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபை கட்டிடத்தில் இன்று 03-01-2015 காலை …
Daily Archives
January 3, 2015
-
-
செய்திகள்
புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய மூலக்கூறு | அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்புபுற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய மூலக்கூறு | அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
by சுகிby சுகி 0 minutes readபுற்றுநோய் செல்களின் உயிரியல் கடிகாரத்தை மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அந்த மூலக்கூறு ‘6-தியோ-2 (6-thio-2)- டீஆக்சிகுனோசைன் (6-thiodG) …
-
சினிமா
இயக்குநர் சங்கருக்கு இளையராஜா நோட்டீஸ் | ஊருவிட்டு ஊரு வந்து பாடல் விவகாரம்இயக்குநர் சங்கருக்கு இளையராஜா நோட்டீஸ் | ஊருவிட்டு ஊரு வந்து பாடல் விவகாரம்
by சுகிby சுகி 1 minutes readகரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலைப் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக இயக்குநர் ஷங்கருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீசில், …
-
செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியம் | இலங்கை அதிபர் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்ஐரோப்பிய ஒன்றியம் | இலங்கை அதிபர் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில், வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் அனைத்துக் கட்சிகளைûயும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐரோப்பிய …