வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின் கீழ் வைத்து …
June 1, 2020
-
-
செய்திகள்
2மாத இடைவெளிக்குப் பிறகு ஈரானில் கொரோனா தொற்று அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇரண்டு மாதங்களுக்குப் பிறகு ஈரானில் ஒரே நாளில் 2979 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை வீசக்கூடும் என ஈரான் சுகாதார அமைச்சர் …
-
ஐரோப்பாசெய்திகள்
விருந்தில் கலந்து கொண்ட இளவரசர் கொரோனாவால் பாதிப்பு….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஸ்பெயின் கார்டோபா நகரில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட இளவரசர் ஜோசிம்முக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 26-ந் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் …
-
இங்கிலாந்து ராணி எலிசபெத் வின்ட்சர் ஹோம் பூங்காவில் உற்சாகமாக குதிரை சவாரி செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ராணி எலிசபெத் மற்றும் …
-
ரஷ்ய முதலீட்டு நிறுவனமான ஆர்டிஐஎப் நிதியுதவியுடன் கெம்ரார் என்னும் மருந்து நிறுவனம் அவிஃபேவிர் என்கிற மருந்தைத் தயாரித்துள்ளது. இதற்கு ரஷ்ய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் அளித்ததையடுத்து வரும் 11ஆம் …
-
வெள்ளை மாளிகை அருகே மாபெரும் போராட்டம் நடைபெற்றதையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைப் சிறிது நேரம் அதிகாரிகள் பாதுகாப்பாகப் பாதாள அறையில் வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் …
-
இலண்டன்செய்திகள்
படகுகள் மூலம் இங்கிலாந்து செல்லும் அகதிகளின் நிலை…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇங்கிலாந்திற்கு படகு மூலம் குடியேறிகள் தஞ்சமடைவதை தடுப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையில் செயல்பட்ட முன்னாள் அதிகாரியை இங்கிலாந்து உள்துறை தொடர்புகொண்டிருக்கின்றது. Roman Quaedvlieg என அறியப்படும் அந்த …
-
செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு பாரமான சிறுவன் நாடுகடத்தப்படும் அச்சத்தில் பெற்றோர்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆஸ்திரேலியாவில் வங்கதேச பெற்றோருக்கு பிறந்த சிறுவன், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாடுகடத்தலை தடுக்கக்கோரி ஆஸ்திரேலிய அரசுக்கு சிறுவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். 2012ம் …
-
செய்திகள்
தீர்வையே தமிழர்கள் கேட்கின்றனர் – பிரதமர் மஹிந்தவிற்கு விக்னேஸ்வரன் பதில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதீர்வையே தமிழர்கள் விரும்புகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிவைத்துள்ள கேள்விக்கான பாதியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். …
-
சிறப்பு கட்டுரை
மே 18, கொவிட்-19 என்பவற்றின் பின்னணியில்: நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின்னரும் கூட ஓர் உலகப் பெரும் தொற்று நோயின் காலத்திலும் கூட நாடு அதன் அரசியல் அர்த்தத்தில் இரண்டாகப் பிரிந்தேயிருக்கிறது என்பதனைத்தான் …