Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கொரோனாவில் சவாரி ;வைரலாகி வரும் புகைப்படம்.

கொரோனாவில் சவாரி ;வைரலாகி வரும் புகைப்படம்.

1 minutes read

இங்கிலாந்து ராணி எலிசபெத் வின்ட்சர் ஹோம் பூங்காவில் உற்சாகமாக குதிரை சவாரி செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ராணி எலிசபெத் மற்றும் அவரது 98வயதான கணவர் பிலிப் ஆகியோர் லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் வசித்து வருகின்றனர்.

அங்கு தனிமையை போக்கும் விதத்தில் ராணி எலிசபெத் குதிரை சவாரி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த கோட்டையில் இருந்து தான் ராணி எலிசபெத் தனது 68ஆண்டு கால ஆட்சியில் தொலைக்காட்சியில் உரையாற்றுவது உள்பட பல அரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More