மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சஞ்சய் தத் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்-க்கு கடந்த 8 ஆம் தேதி திடீரென …
August 10, 2020
-
-
இலங்கைசெய்திகள்
சுரேன் ராகவனுக்கு எதிராக முறைப்பாடு | எம்.பி பதவி பறிபோகுமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇரட்டைப் பிரஜாவுரிமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. …
-
விளையாட்டு
பர்முயுலா-1 70ஆவது ஆண்டுவிழா | மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஐந்தாவது சுற்றான 70ஆவது ஆண்டுவிழா விஷேட சுற்றில், ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 …
-
விளையாட்டு
மோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர் முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் …
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் புதிய …
-
உலகம்செய்திகள்
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹொங்கொங் ஊடக அதிபர் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஊடக அதிபர் ஜிம்மி லாய், ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செய்தித்தாள் அலுவலகங்கள், வெளிநாட்டுப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்த குற்றச்சாட்டில் பொலிஸரால் சோதனை செய்யப்பட்டன. …
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ தரவுகளின் படி, ரஷ்யாவில் கொவிட்-19 பெருந் தொற்றினால் 15,001பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 …
-
இலங்கைசெய்திகள்
காமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நியமனக் கடிதததை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து …
-
-
இந்தியாசெய்திகள்
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜுக்கு கொரோனா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறித்த வைரஸ் தொற்றுக்கு பல தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவின் …