கடந்த வருடம்போல் இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (சனிக்கிழமை) …
September 6, 2020
-
-
கடவுள்என் கனவில் வந்தார்எப்படி இருக்கிறதுபூமி என்றார் உங்களுக்கு தெரியாதஎன்று கேட்டேன்வேலைப் பழுஎல்லாவற்றையும் கவனிக்கமுடியவில்லை என்றார் என்னிலும் கொஞ்சம்கோபமாகத்தான் இருந்தார்ஏதோ தேவைக்காய்அவரிடம் அடிக்கடிபோய் வந்தேன் எல்லாமே வந்த பின்அவரையும் மறந்தேன்இருந்தபோதும்அனைத்தும் அறிவார்எவன் …
-
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளதாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 1982 ஆண்டு இலக்கம் …
-
இலங்கைசெய்திகள்
13ஆவது திருத்தத்தை மாற்றத் தீர்மானித்தால் மிகப்பெரிய தவறாகும் | சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read13ஆவது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் ‘புனர்வாழ்வு நிலையம்’ அவசியம் சத்தியமூர்த்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கில் போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு ‘புனர்வாழ்வு நிலையம்’ அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கில் போதைவஸ்து பாவனை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் …
-
இலங்கைசெய்திகள்
பட்டதாரி பயிலுனர்களுக்கு இராணுவ பயிற்சி! | ஞானசார தேரர் விடுத்த கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிகளுக்கு பதிலாக அரச நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகளே வழங்கப்படவேண்டுமென தென்னே ஞானானந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கருத்து …
-
இலங்கைசெய்திகள்
வித்தியா கொலை வழக்கு | விஜயகலாவுக்கு அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் …
-
இலங்கைசெய்திகள்
கப்பலின் தீ விபத்து குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் குழு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் வைத்து நியூ டயமன்ட் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பத்து நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றே விசாரணை …
-
இலங்கைசெய்திகள்
மணிவண்ணன் தலைமையில் புதிய அமைப்பு உதயம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள் | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஅம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்தலின் பின்னணியில் தேர்தலுக்குப் பின் அண்மையில் …