மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்
July 21, 2021
-
-
இலங்கைசெய்திகள்
டயகம சிறுமி மரண விசாரணைக்கு தனியான பொலிஸ் குழு அவசியம்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் தீக் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸ் அதிகாரியின் தலைமையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிப்படைத் தன்மையில்லை என்பதால் விசாரணைகளை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள …
-
மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.
-
சினிமா
‘வலிமை’ ரிலீசுக்கு முன்பே அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு …
-
இந்தியாசெய்திகள்
இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை: ‘இந்திய மீன்வள வரைவு மசோதா’வை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து, நிறைவேற்ற முனைந்திருக்கின்றது ஒன்றிய அரசு. இந்நிலையில் இந்திய கடல்சார் மீன்வள மசோதா தாக்கல் செய்ய …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இணையாக மானியங்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎரிபொருள் விலைகள் அதிகரிப்பு மக்களை பாதிக்கும் என்பதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அரசாங்கம் மக்களுக்குத் தேவையான மானியங்களை வழங்கியுள்ளதென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
இறை நெருக்கம், ஆன்மீக எழுச்சி பெற்றுத்தரவல்ல உன்னத நாள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇன்றைய ஹஜ் பெருநாள், உங்கள் அனைவருக்கும் இறை நெருக்கத்தையும் ஆன்மீக உயர்ச்சியையும் பெற்றுத்தரும் உன்னதத் திருநாளாக அமைய எனது வாழ்த்துக்களென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் …
-
இலங்கைசெய்திகள்
ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் ஒரு தனி மனிதன் போராட்டம்..!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.