ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐந்து பேரின் உடல்களை …
August 16, 2021
-
-
இலங்கைசெய்திகள்
நாட்டை முடக்க வேண்டாம் என்பதே பெரும்பான்மையோரின் நிலைப்பாடு: அஜித் நிவாட் கப்ரால்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டை முடக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கூறினாலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் நாட்டை முடக்காது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என …
-
இந்தியாசெய்திகள்
சவால்களை எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்ட நிலையில், இதன்போது …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை அமைச்சரவையில் மாற்றம் – புதிய அமைச்சர்களின் முழு விபரம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். …
-
நடிகை நமீதா 2004-ல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் எடை கணிசமாக கூடியது. இதனால் …
-
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இந்த படத்தில் நடிகர் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்து அசத்தி …
-
இந்தியாசெய்திகள்
இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை எதிர்கட்சிகள் சிதைக்கின்றன!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் எதிர்கட்சிகள் ஈடுபடுவதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், …
-
விளையாட்டு
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட்டினால் வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. ஜமைக்காவில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில், …
-
அமெரிக்காசெய்திகள்
வெள்ளை மாளிகை முன்பு ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்,ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கைப்பற்றிய தலீபான்கள் இறுதியாக தலைநகர் காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், ஆப்கான் முழுமையும் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது. தலீபான்கள் கட்டுக்குள் …
-
தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை …