Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை அமைச்சரவையில் மாற்றம் – புதிய அமைச்சர்களின் முழு விபரம்!

இலங்கை அமைச்சரவையில் மாற்றம் – புதிய அமைச்சர்களின் முழு விபரம்!

1 minutes read

அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

புதிய அமைச்சர்களின் விபரங்கள்

*கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்
*டலஸ் அழகப்பெரும- ஊடகத்துறை அமைச்சர்
*ஜீ.எல்.பீரிஸ்- வெளிவிவகார அமைச்சர்
*தினேஸ் குணவர்தன- கல்வி அமைச்சர்
*பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து அமைச்சர்
*லொக்குகே- மின்சக்தி அமைச்சர்
*நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும்
விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி
கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More