பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு …
October 20, 2021
-
-
இலங்கைசெய்திகள்
யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில், யாழ். பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இவ் உத்தியோகபூர்வ இணையத்தளமானது யாழ். மாநகர …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் நேற்று (19 .10.2021) கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 11 ஆண்களும் 07 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த …
-
கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்
சாருக்கானின் மகன் ஆர்யனின் நிலமை என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபிரபல்யங்கள் என்றாலே பிரச்சினையில்தான் அதிகமாக சிக்குவர். இதற்கு காரணம் அவர்கள் சமூகத்தில் எல்லோராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பதனால் அவர்களை அனைவரும் அறிவர். அவர்கள் சிறு தவறு செய்தாலும் உடனே அது பூதாகரமாக …
-
சினிமா
சிறையிலிருந்து விடுதலையானதும் சமூக சேவையில் ஈடுபட நடிகர் ஷாருக்கான் மகன் விருப்பம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்துகொண்டதன் காரணமாக கடந்த மாதம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் …
-
சினிமா
ஓடிடி-யில் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்கும் சசிகுமார்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், …
-
இந்தியாசெய்திகள்
உத்தரகாண்ட் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஐ கடந்தது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஉத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் …
-
விளையாட்டு
அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகுடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும் 51 வயதான மைக்கேல் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 3 இந்தியர்கள் நியமனம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவாஷிங்டன்,அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது என்பது கவுரமிக்கதாக கருதப்படுகிறது. இந்த வெள்ளை மாளிகையில் ஒரு வருட காலம் ‘பெலோஷிப்’ திட்டத்தின்கீழ் அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு வளர்ந்து …
-
கிசு கிசுசினிமா
அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் | சமந்தா விவாகரத்து குறித்து ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து …