Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

இந்தியாவில் விருதினை வென்ற ஜெனோசனின் ‘நிலம்’ ஈழக் குறும்படம்

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்'...

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணை தேவை | சுரேஸ் பிரமேசந்திரன்

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என...

பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம்

எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி!

இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை...

ஆசிரியர்

சாருக்கானின் மகன் ஆர்யனின் நிலமை என்ன?

பிரபல்யங்கள் என்றாலே பிரச்சினையில்தான் அதிகமாக சிக்குவர். இதற்கு காரணம் அவர்கள் சமூகத்தில் எல்லோராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பதனால் அவர்களை அனைவரும் அறிவர். 

அவர்கள் சிறு தவறு செய்தாலும் உடனே அது பூதாகரமாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஊடகங்கள் பெரிது படுத்திவிடும். ஆனாலும் நாம் அச்சப்படும் பல மிக மோசமான பயங்கரமான விடயங்களில்  சில பிரபல்யங்கள் மிக எளிதாக ஈடுபட்டுவிட்டு அதிலிருந்து தப்பித்தும் விடுகின்றனர்.

அந்தவகையில் இந்திய  ஹிந்தி திரை உலக பிரபலங்கள் மானை வேட்டையாடியும் குடிபோதையில் விபத்துக்களை ஏற்படுத்தியும்  குண்டு வைப்புகளில் ஈடுபட்டதனையும் அதிலிருந்து தப்பித்தமையையும் நாம் பார்த்திருக்கின்றோம்.  

இந்நிலையில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் நடந்த சொகுசு கப்பல் விருந்தில் கலந்து கொண்டபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்ரோடு சிறையில் ஆர்யன் கானும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆர்யன் கானின் பிணை  மனு மீது இரண்டு நாட்கள் விசாரணை நடந்தது. 

நடிகர் சல்மான்கான் குடிபோதையில் காரை விபத்துக்குள்ளாக்கிய வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அமித் தேசாய் ஷாருக் கான் மகனுக்காக ஆஜரானார்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்யன் கான் தனது நண்பர்களுடன் வாட்ஸ்அப் செட்டிங் செய்த விபரங்களை சுட்டிக்காட்டி சர்வதேச போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஆர்யனுக்குத் தொடர்பு இருப்பதாகவும், பல ஆண்டுகளாக ஆர்யன் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாகவும் வாதிட்டார்.

ஆனால் ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் தேசாய், “ஆர்யனிடம் போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வாட்ஸ் அப் செட்டிங் விபரங்கள் அடிப்படையில்தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நண்பர்களுடன் செட்டிங் செய்யும்போது சுருக்கமான வார்த்தைகளில் பேசுவதை ஆர்யன் வழக்கமாக கொண்டுள்ளார். அதனை இத்தோடு தொடர்புப்படுத்த முடியாது என்று வாதிட்டார்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த காரசார வாக்குவாதம் முடிவடைந்து உடனே தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். இதனால் ஷாருக்கான் தரப்பு மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஆர்யன் சிறையில் வழங்கப்படும் உணவைச் சாப்பிட மறுத்து வருகிறார். அவருக்குச் சிறையில் காலை உணவாக அவல் உப்புமாவும், கேசரியும் வழங்கப்படுகின்றன. மதியம் சப்பாத்தி, கூட்டு, பருப்புக் குழம்பு, சாதம் வழங்கப்படுகின்றன. ஆனால் ஆர்யன் கான் சிறை உணவை சாப்பிட மறுத்து அடம்பிடித்து வருகிறார். 

சிறை கேண்டீனில் கிடைக்கும் பிஸ்கட்களை மட்டும் வாங்கிச் சாப்பிட்டு தன்னிடம் இருக்கும் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்யன் போன்றே அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் சிறை உணவை சாப்பிட மறுத்து வருகின்றனர்.

நீதிமன்றம்  இன்னும் ஆர்யனுக்கு வீட்டுச்சாப்பாடு கொடுக்க அனுமதிக்கவில்லை. அத்தோடு ஓரிரு நாட்களில் விடுதலையாகிவிடுவார் என்ற நம்பிக்கையில் ஷாருக்கான் தரப்பு வீட்டுச்சாப்பாடு கொடுக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் இதுவரை அனுமதியும் கேட்கவில்லை.

ஆர்யன் பிரச்சினையால் ஷாருக் கான் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடக்கிறார். மகன் கைதால் ஷாருக் கான் சரியாக சாப்பிடாமல் உறக்கம் இல்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அவரின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

வழக்கமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கலந்து கொள்ளும் போட்டிகளில் ஷாருக் கான் ஆஜராவது வழக்கம். ஆனால் இம்முறை மகன் கைது செய்யப்பட்டு இருப்பதால் ஷாருக் கான் மட்டுமல்லாது அவரது மனைவி கெளரிகானும் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கிறார்.

ஷாருக் கானின் மகன் செய்தது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இது அரசியல் நோக்கமா என்ற சந்தேகமும் எழுகின்றது. ஆயினும்  போதைப்பொருள் பாவிப்பது மட்டும் அல்ல விற்பனை செய்வது மிக பெரிய சமூக அழிவுக்கு காரணமாக அமையும் என்பதே உண்மை.

இதையும் படிங்க

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச...

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட...

ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட தண்டனை கவலை அளிக்கிறது | இந்தியா

மியான்மர் தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியை சந்தித்து பேசினார் சசிகலா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். சென்னை போயஸ்...

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

ரோகினி நிறைமதி நாளில் விடியற்காலையில் திருமணம் நடைபெறுகின்றது. அழகிய காலை நேரத்தில் உளுத்தம் பருப்பை கூட்டி சமைத்த...

பாடசாலை மாணவர்களுக்கு வீதி விழிப்புணர்வு கருத்தரங்கு

பாடசாலை மாணவர்களுக்கான வீதிப்பாதுகாப்பு 02வது கருத்தரங்கு நிகழ்வு கிளி புனித திரேசா பாடசாலையில் இன்று நடைபெற்றது. வீதி...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

காலி கிளாடியேட்டர்ஸை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய கொழும்பு ஸ்டார்ஸ்

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

கண்டி வோரியர்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது தம்புள்ளை ஜெயன்ட்ஸ்

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. லங்கா...

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணை தேவை | சுரேஸ் பிரமேசந்திரன்

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவுகள்

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.

சஜித் போல் சம்பிக்கவும் தோல்வியடைவார்; அடுத்த தடவையும் கோட்டாபயவே வெற்றியாம்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகச் சம்பிக்க ரணவக்க போட்டியிட்டால் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) போல் நிச்சயம் படுதோல்வியடைவார் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abegunawardhana) தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் புலிகள் புதைத்த தங்கங்களை தேடும் சிங்கங்கள்

இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் வெடி மருந்துடன் நுழைய முயன்றவர் கைது

பொற்றாசியம் - பெர்குளோரைட்டு எனப்படும் 25 கிலோ வெடி மருந்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட வேன் சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச்...

சீன நிறுவனம் கிடுக்குப்பிடி! | இலங்கைக்கு எதிராக தொடுக்கப்பட்டது வழக்கு

சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீன நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.

தமிழ் நாட்டில் பிறந்த தமிழனின் கடமையிலேயே ஈழத்து மண்ணின் எதிர் காலம் | சிறீதரன்

பாரத தேசத்தின் நம்பிக்கையினையும், அழுத்தத்தினையும் தமிழ் நாட்டிலே பிறந்த ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழிச்சிக்கும் இருக்கின்ற கடமையிலேயே ஈழத்து மண்ணின் எதிர் காலம் தங்கியிருக்கின்றது...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு