நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 …
October 20, 2021
-
-
இலங்கைசெய்திகள்
லைக்குகளை வாரி குவிக்கும் பாம்பு வடிவ கேக்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் ஒருவர் உயிருடன் உள்ள பாம்பு போல கேக் ஒன்றை தயாரித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித …
-
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் …
-
இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைகவசம் அணிவது அவசியமானது. உயிர் காக்கும் கவசமாக செயல்படும் அதனை அணிவதை அசவுகரியமாக கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தலை கவசம் அணிந்தால் முடி உதிர்தல் …
-
தேவையான பொருட்கள்:காளான் – 1/2 கிலோபாசுமதி அரிசி – 2 கப்வெங்காயம் – 1 (நறுக்கியது)தக்காளி – 2 (நறுக்கியது)இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்கொத்தமல்லி – 1/4 …
-
இந்தியாசெய்திகள்
இலங்கை விமானத்தின் வருகையுடன் குஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையிலிருந்து முதல் விமானம் வந்ததைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 71 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 71 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக 2020 …
-
இந்தியாசெய்திகள்
45 வயதானவரை திருமணம் செய்து எதிர்ப்பை சமாளிக்கும் இளம்பெண்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருமண புகைப்படத்தை பார்த்தவர்கள் மேகனாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்கள். பொதுவாக 90-ஸ் கிட்ஸ்களுக்கு பெண் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கடவுள் மறைத்து வைத்த உலகம் | துவாரகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொள்ளைக்காரரின் கண்களிலிருந்துகடவுள்அந்த உலகத்தைமறைத்து வைத்திருந்தார். அது குழந்தைகளின் உலகம். அங்கேபறவைகளின் சங்கீதம் இருந்ததுகாற்றுக் கரங்களின்அரவணைப்பு இருந்ததுதாய்மடியின் உயிர்ப்பு இருந்தது கொடியோரின் சுவடுகள் இல்லைசுட்டுவிரல்களின் அசைவுகள் இல்லைஉயிர் பறிக்கும் குழிகள் இல்லை …
-
உலகம்செய்திகள்
ஆப்கான் பொருளாதார வீழ்ச்சி அண்டை நாடுகளை பாதிக்கும் | சர்வதேச நாணய நிதியம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆப்கானிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகள் அண்டை நாடுகளான துருக்கி மற்றும் ஐரோப்பாவை பாதிப்பதுடன் அகதிகள் நெருக்கடியை ஊக்குவிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆப்கான் பொருளாதாரம் 30% …