தேவையான பொருட்கள்:சின்ன வெங்காயம் – ஒரு கப்பூண்டு – அரை கப்தக்காளி – 5மிளகாய்த்தூள் – 3 தேக்கரண்டிதனியாத்தூள் – ஒரு தேக்கரண்டிமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டிபுளி – …
October 21, 2021
-
-
இலங்கைசெய்திகள்
விரைவில் ராஜபக்சர்களின் அரசியல் இருப்பு முடிவுக்கு வரும் | தேரர் பகிரங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசேனநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய பரம்பரையைப் போன்று ராஜபக்சர்களின் அரசியல் இருப்பும் விரைவில் நிறைவிற்கு வரும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார். …
-
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து …
-
சினிமாநடிகர்கள்
ஹீரோவானார் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிக்பாஸ் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இந்நிகழ்ச்சி …
-
உலகம்செய்திகள்
சிறந்த முதியவருக்கான விருதை மறுத்த இங்கிலாந்து ராணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமறைந்த இங்கிலாந்து இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 2011-ம் ஆண்டு தனது 90 வயதில் ஆண்டின் சிறந்த முதியவர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல …
-
அமெரிக்காசெய்திகள்
தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமூக வலைதளங்கள் டொனால்டு டிரம்ப் கணக்குகளை முடக்கிய நிலையில், தனி சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. …
-
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிவுன்பென் ரபாரி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி வல்ஜிபாய் ரபாரி …
-
இலங்கைசெய்திகள்
கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த எங்களால் முடியும் | கெஹெலிய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த வலுவான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் சமூக …
-
இலங்கைசெய்திகள்
18 – 19 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று முதல் நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முன்னோடித் …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 57 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக 2020 …