செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விரைவில் ராஜபக்சர்களின் அரசியல் இருப்பு முடிவுக்கு வரும் | தேரர் பகிரங்கம்

விரைவில் ராஜபக்சர்களின் அரசியல் இருப்பு முடிவுக்கு வரும் | தேரர் பகிரங்கம்

0 minutes read
HTML tutorial

சேனநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய பரம்பரையைப் போன்று ராஜபக்சர்களின் அரசியல் இருப்பும் விரைவில் நிறைவிற்கு வரும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார்.

தவறுகளை திருத்திக் கொள்ள விட்டால் அரசாங்கமும் அழிவடையும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய நாங்களும் அழிவடைவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபயராம விகாரையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.