அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இவ்வாரத்தொடக்கத்தில் மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவொன்றின் அதிகாரிகளைக் கடுந்தொனியில் பேசும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. ஏற்கனவே இனவாதத்தைத் தூண்டுபவராகப் பரவலாக அறியப்பட்ட அம்பிட்டியே …
November 18, 2021
-
-
உலகம்செய்திகள்
ஆஸ்திரேலியா | சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு இணைப்பு விசாக்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த …
-
உலகம்செய்திகள்
மனிதாபிமான விசாக்களை கொண்டுள்ள வெளிநாட்டவர்கள் எப்போது அனுமதிக்கப்படுவர்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிரியாவிலிருந்து வெளியேறிய மிர்னா ஹடடாட் மற்றும் அவரது குடும்பமும் ஆஸ்திரேலிய மனிதாபிமான விசா கிடைத்ததும் தங்கள் வாழ்க்கை சிறந்ததாக மாறும் என எண்ணியிருந்தார்கள். ஆனால், கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு அவர்கள் …
-
இலங்கைசெய்திகள்
நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் – நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை கார்த்திகை தீபத் திருநாளான இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ …
-
மகளிர்
குழந்தைகளின் தவறுகளை சுட்டிக் காட்டி பெரிது படுத்தாதீர்கள்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readபடிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது …
-
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும் சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம். உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்வதும் பலன் …
-
இந்த மழை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய போண்டா. இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே ஆகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். …
-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நயன்தாராவின் …
-
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் கொரோனாவுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் அது தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுக்கான் அறிவித்துள்ளார். இதன்படி பாடசாலைகள் முழு …