உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்களில் 15 சதவீதம் பேருக்கு காற்று மாசுபாட்டுடன் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியைதான் அதிகம் பாதிக்கிறது. நுரையீரல் …
November 26, 2021
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று | பாவலர் அறிவுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாட்டையே கருவறை ஆக்கியேபுலிகளைப் பெற்றவன்பிறந்தநாள் போற்றுவோம் அறத்திலும் பிழைவிடாபுறத்திலும் பிசைகிடாஅண்ணன் நாள்ஆராரோ போற்றுவோம் வல்வெட்டித் துறையானைவான்முட்டும் புகழானைதிசையெட்டும்கை தட்டப்போற்றுவோம் புகழ் முருகன் வேல் வாங்கிநிகழ் முருகன் துவக்காக்கிபெரும் படையை உருவாக்கிவியப்படையச் …
-
தேவையானவை உருளைக்கிழங்கு – 3 (வேகவைக்கவும்)கம்பு – அரை கப் (வேகவைக்கவும்)பிரெட் – 2 ஸ்லைஸ்பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)சீரகத்தூள் – அரை டீஸ்பூன்உப்பு – அரை …
-
இலங்கைசெய்திகள்
வீதி அபிவிருத்தி பற்றி முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு ஈபிடிபி திலீபன் கொலை மிரட்டல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமது வீதியை அபிவிருத்தி செய்ய ஏன் கால தாமதம் ஆகின்றது என்று கேள்வி எழுப்பிய வவுனியா இளைஞர் ஒருவருக்கு ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இன்று நவம்பர் 26 | ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம் | முருகபூபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 12 minutes readநனவிடை தோய்தல் குறிப்புகள் ! எழுதியவர் – முருகபூபதி இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி பிறந்தார். …
-
விளையாட்டு
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்| இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி …
-
செய்திகள்மருத்துவம்
வெற்று செல்லா நோய்க்குறி எனப்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஎம்மில் நாற்பது வயதைக் கடந்தவர்களில் உடற்பருமன் மற்றும் உயர் குருதி அழுத்த பாதிப்புடன் இருப்பவர்களில் சிலருக்கும் பிறருக்கும் பச்சிளம் குழந்தைகளின் சிலருக்கும் எம்ட்டி செல்லா சிண்ட்ரோம் எனப்படும் வெற்று செல்லா …
-
சினிமாநடிகர்கள்
விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் து. ப. சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘வீரமே …
-
உலகம்செய்திகள்
இந்தியா-மியன்மார் எல்லை பகுதியில் வலுவான நிலநடுக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமியன்மார் -இந்திய எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிச்டெர் அளவில் ஆழமற்ற மற்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிசோரத்தில் தென்கிழக்கில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக …
-
விளையாட்டு
அவுஸ்திரேலியாவின் புதிய டெஸ்ட் தலைவராக பேட் கம்மின்ஸ் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆஷஸ் தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸையும், உப தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தையும் வெள்ளிக்கிழமை நியமித்துள்ளது. கடந்த வாரம் அவுஸ்திரேலிய அணியின் …