ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் ஆஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, மருத்துவ சிகிச்சைக்காக …
December 2, 2021
-
-
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 663 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் …
-
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் தலைப்பில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். …
-
சினிமாநடிகர்கள்
சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக சர்ச்சையான கதையை எடுக்க ஆர்வம் காண்பித்து வருகிறார். இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்க்கையில் லட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தது …
-
சினிமாதிரைப்படம்
விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவு- ஒதியமலை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் ஒதியமலை கிராம அபிவிருத்தி …
-
செய்திகள்தமிழ்நாடு
அ.தி.மு.க. நிலை விரைவில் மாறும் | சசிகலா அறிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅ.தி.மு.க.வை விரைவில் மாற்றிக் காட்டுவோம் என்றும் அனைத்து அடிமட்ட தொண்டர்களும் சந்தோசமாக கவலையின்றி இருக்குமாறும் சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசியல் எதிரிகளின் குழ்ச்சிகளுக்கு இரையாகாமல் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவிலும் தடம் பதித்தது ஒமிக்ரோன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்காவில் முதல் தொற்று பதிவாகிய பின்னர் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தாக்கம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. நவம்பர் 22 அன்று தென்னாபிரிக்காவிலிருந்து கலிபோர்னியாவுக்கு திரும்பிய முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட …
-
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முதன்முறையாக ஐ.சி.சி. ஆடவர் டெஸ்ட் பிளேயர் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். அதேநேரம் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன …