தேவையான பொருட்கள்வறுத்து அரைக்கஎண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்மிளகு 2 டீஸ்பூன்சீரகம் 1 டீஸ்பூன்சோம்பு 1 டீஸ்பூன்மல்லிவிதை 1 டேபிள் ஸ்பூன்வரமிளகாய் 6வெங்காயம் 1 (பெரியது)தக்காளி 2..கிரேவி செய்ய தேவையான பொருட்கள்எண்ணெய் …
January 2, 2022
-
-
இலங்கைசெய்திகள்
தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே அமைக்க வேண்டும் | பிரதமர் வி. உருத்திரகுமாரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readதமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைத்து, இந்த அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும் என தனது புத்தாண்டுச் செ ய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கிராமப்புறங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகிராமப்புறங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 2021இல் டெங்கு காய்ச்சலால் 27 பேர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 87 டெங்கு நோயாளர்கள் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் பேசும் தரப்புக்களின் ஒரு மித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார் !
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகுறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை …
-
இலங்கைசெய்திகள்
2021இல் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 30,000 பேர் …
-
இந்தியாசெய்திகள்
சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல இன்று முதல் தடை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஒமிக்ரோன் பரவல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. நடைபயிற்சி செல்வோர் நடைபயிற்சி …
-
சினிமாதிரைப்படம்
புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘டாக்டர்’ படம் வெளியானது. இதையடுத்து அவரது நடிப்பில் ‘டான்’, ‘அயலான்’ படங்கள் வெளிவர தயாராகி வருகிறது. இந்நிலையில் , சிவகார்த்திகேயன் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் நாளை முதல் வழமையான பணிக்கு திரும்பும் அரச ஊழியர்கள்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அத்தோடு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் …