தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் …
February 22, 2022
-
-
சமையல்
இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த பச்சைப்பயறு மசியல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேவையான பொருட்கள்:பச்சைப்பயறு – 100 கிராம்வெங்காயம் – 1தக்காளி – 2காய்ந்த மிளகாய் – 3பூண்டு – 4 பல்மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு தாளிக்க …
-
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சைவ உணவு முறை சிறந்தது. இதில் பழங்கள், காய்கறிகள், உலர்ந்த பீன்ஸ் மற்றும் பட்டாணி, தானியங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன. …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை நடத்துங்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
பெகாசஸ் உளவு விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபெகாசஸ் உளவு விவகாரம் நாளைய (புதன்கிழமை) தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை விசாரணை செய்ய உச்சநீதிமன்ற நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்கக்கோரி ரிட் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம்!!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இன்று கூடவுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
எப்படி இருக்கிறது ‘மகான்’ | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநடிகர் விக்ரம் நடிகை சிம்ரன் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் காந்தி …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
வெளியில் தெரியாமல் இன்னும் நடக்கும் யுத்தத்தை பேசியிருக்கிறோம் | இயக்குனர் ரஞ்சித் ஜோசப்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readமனம்திறக்கும் சினம்கொள் பட இயக்குனர் ரஞ்சித் ஜோசப் ஈழத்தின் நீர்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் ஜோசப் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழக திரைப்படங்களில் பணி புரிந்த இவர் சமீபத்தில் இயக்கியுள்ள சினம் கொள் திரைப்படம் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
உயிரிழந்தவர்களை அல்ல, உயிருடன் தந்தவர்களையே கேட்கிறோம் | அவதானிப்பு மையம் சீற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇறுதிப் போரில் ஸ்ரீலங்கா அரசிடம் உயிருடன் கையளிக்கப் பட்டவர்களையும் உயிருடன் சரணடைந்தவர்களையுமே ஈழத் தமிழ் இனம் கேட்டு நிற்கின்றதே தவிர, உயிரிழந்தவர்களை கேட்கவில்லை என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு …
-
உலகம்செய்திகள்
ஆட்டு பட்டியில் மறைந்திருந்த நிலையில் இந்தோனேசிய குடியேறிகள் | மலேசிய படையினரால் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலேசியாவின் சாபா மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 இந்தோனேசிய குடியேறிகளை மலேசிய படையினர் கைது செய்துள்ளனர். இரண்டு அதிவேக படகுகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மலேசிய கரையோரம் இருந்ததாக அறிந்ததை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையை மலேசிய படையினர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. …