பளீர் என்று இருக்கும் ஸ்ட்ராபெர்ரியை யாருக்குதான் பிடிக்காது. இது போலேட்டின் நல்ல மூலமாகும். இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் இவை பெரிதும் …
April 7, 2022
-
-
மகளிர்
எதற்கெடுத்தாலும் கோபப்படும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?
by வேங்கனிby வேங்கனி 2 minutes readஉங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது …
-
குறட்டை வந்தால் நமது உடலில் நுரையீரல் இயக்கம் சரியாக இல்லை என்று அர்த்தம், மூச்சோட்ட மண்டலம் பாதிப்பால் வருகின்றது. இதற்கு தீர்வு முத்திரையும், நாடிசுத்தியுமே. குறட்டையில் இருந்து விடுபட உதவும் …
-
காளானில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று காளான் சேர்த்து சூப்பரான ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: காளான்கள் – 250 கிராம்இஞ்சி, பூண்டு – …
-
இலங்கைசெய்திகள்
ஒரு வருடத்திற்கு எம்.பி.க்குரிய சம்பளத்தை பெறமாட்டேன் | கடிதத்தை கையளித்தார் ஹரீன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஒரு வருடத்திற்கு எம்.பி.க்குரிய சம்பளத்தை பெறமாட்டேன் என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான …
-
இலங்கைசெய்திகள்
அரசின் நிதி நிர்வாக சீரின்மையால் மக்களின் உயிர் ஆபத்தில் | வீதிக்கு இறங்கிய மருத்துவர்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசின் நிதி நிர்வாக சீரின்மையால் மக்களின் உயிர் ஆபத்தில் உள்ளது, என்பதை வலியுறுத்தி நாட்டில் மருத்துவர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த வாரத்தில் இரண்டு பொது விடுமுறை தினங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு அரச நிர்வாக அமைச்சு அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறை தினங்களை பிரகடனப்படுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சுற்றறிக்கையின்படி, 2022 ஏப்ரல் 11 …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குறித்த தடை உத்தரவு இன்று (07) விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம்! விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் பேசிய ஆளும் கட்சி உறுப்பினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் உண்மையானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் இந்தப் போராட்டங்களுக்குப் பின் யாரும் இல்லையென நினைக்க வேண்டாம், சில சக்திகள் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes read“ மனோகரா தியட்டரடியில குண்டு வெடிச்சு பெரிய சண்டையாம் கனபேர் செத்திட்டாங்களாம் ,அதால நாங்கள் ஓடி வந்திட்டம் நாவலர் பள்ளிக்கூடத்தில இருந்து”, எண்டு கொஞ்சச் சனம் உள்ள பூந்திச்சிது. அவங்கள் …