ஆயூர்வேத மருந்துகளில் வேம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வேப்பிலையில் நிம்பின், நிம்போலைடு, பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி போன்ற பண்புகளை கொண்டிருக்கிறது.இவை அனைத்து சருமத்திற்கு நன்மை தருகின்றன. …
April 25, 2022
-
-
உலகம்செய்திகள்
உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பானில் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜப்பானைச் சேர்ந்த மூதாட்டி தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் இப்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்தவர் கேன் தனகா. உலகிலேயே மிகவும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையின் தலைவராக விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் | அரசாங்கத்தை சாடும் ஹர்சன ராஜகருணா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் தலைவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கூட இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்திற்கு எதிராக களமிரங்கிய எஸ்.பி. திஸாநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளார் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசு மீது அவர் …
-
இலங்கைசெய்திகள்
சிங்கள மேலாதிக்கத்தால் தமிழர்களை கொலை செய்து விட்டோம் | குமுறும் தென்னிலங்கை நபர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் சிங்களவர்கள் தான் முதன்மையானவர்கள் என எண்ணி அப்பாவி தமிழர்களை கொலை செய்துவிட்டோம் என, கொழும்பு, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்கள ஒருவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் உரையாற்றிய …
-
இந்தியாசினிமா
இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்யுமாறு மிரட்டிய சினிமா தயாரிப்பாளர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிருகம்பாக்கத்தில் வீடு புகுந்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்திய சினிமா தயாரிப்பாளர் கைது. விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா தயாரிப்பாளரும் இயக்குனருமான வராகி …
-
இலங்கைசெய்திகள்
செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே அரசாங்கம் உள்ளது – ஹர்ஷன ராஜகருணா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅரசாங்கத்தை பதவி விலகுமாறு மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் அரசாங்கமோ செவிடன் காதில் ஊதிய சங்கு பேன்று செயற்படுகின்றது. அதனால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை …
-
இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு …
-
இந்தியாசினிமா
மகனுக்காக மாதவன் செய்த தியாகம் | பாராட்டும் ரசிகர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாதவன் அவருடைய மகன் எனது வேதாந்த்திற்காக செய்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 800 மீட்டர் பிரீ ஸ்டைலில் தனது …
-
கல்கிசை பகுதியில் 28 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது கல்கிசை டெம்பிள்ஸ் வீதியில் உள்ள குறுக்கு வீதியில் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆணொருவரின் …