தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் தண்ணீர் தேவைப்படுகிறது. மலச்சிக்கலை தடுக்கவும், உடல் …
June 28, 2022
-
-
தேவையான பொருட்கள் கருணை கிழங்கு – 250 கிராம் கடலை மாவு – 1 கப் அரிசி மாவு – 2 டீஸ்பூன் மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி …
-
சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சிறுநீரக கற்கள் உருவாவதில் இருந்து, சிறுநீரக புற்றுநோய் …
-
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும் ஆண்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். இருப்பினும், ஆண்கள் …
-
முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும். இவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், …
-
உடல் கொழுப்பை கரைக்க.. உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் …
-
செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களே இரு அணிகளிற்கும் இடையிலான வித்தியாசமாக திகழ்வார்கள் என அணியின் பயிற்றுவிப்பாளர் அன்ரூ மக்டொனால்ட் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் மிட்சல் …
-
இலங்கைசெய்திகள்
10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது | திஸ்ஸ அத்தநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது. நாட்டின் உண்மையான …
-
இலங்கைசெய்திகள்
ஜி 7 உச்சமாநாட்டில் இலங்கைக்கான இந்திய உதவிகள் குறித்து மோடி தெரிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் இலங்கை எதிர்கொண்டுள் நெருக்கடி குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்தியா இலங்கையின் உணவுபாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக …
-
இலங்கைசெய்திகள்
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை விபரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்று (28) செவ்வாய்க்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.