பாவனைக்கு உதவாத தரமற்ற மீன் தொகையுடன் சந்தேகநபர்கள் மூவர் களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை களனி குற்ற விசாரணைப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சீதுவ …
August 11, 2022
-
-
எழுதப்பட்ட விதிகளுக்கு அப்பால்எழுதப்படாத குரோதம் தங்கிய உணர்வலைகள்சிக்கிய சிலையும் சின்னாபின்னமாகின வலுவிழந்த மனங்களை தாக்கியதெள்ளிய வாய்களும் வலியுணராதுமீட்டிட முடியா நினைவுகளை சுமந்தபடி பிதற்றிய வாய்களை வகுத்தபடி வாழ்க்கைகாலம் கடந்த நினைவுகள் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தாயகத்தில் வீணைமைந்தன் பவள விழாக் கொண்டாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் ஞாயிறு மாலை வீணைமைந்தன் வாழ்வில் ஓரு பொன்னாள்.திரு நல்லூர் சண்முகப்பெருமானின் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருந்திருவிழா ஆறாம் நாள் முருகப்பெருமான் ஆட்சிசெய்யும் திருத்தலத்துக்கு அண்மையில் …
-
இந்தியாசெய்திகள்
சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் | மு.க.ஸ்டாலின்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசெஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி. சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உங்கள் ஆதரவை கோருகிறேன். …
-
உலகம்செய்திகள்
கொரோனாவுக்கு எதிரான போரில் வடகொரியாவுக்கு அமோக வெற்றி | கிம் ஜாங் உன் தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே வெற்றிக்கு காரணம். உலகை அச்சுறுத்திய கொரோனா, வடகொரியாவிலும் பெரும் பாதிப்பை …
-
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பேராயர் இல்லத்தின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார். எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஓய்வில் இருப்பதாகவும் இதன்போது …
-
இலங்கைசெய்திகள்
15 ஆம் திகதிக்கு முன் வெளியேறுங்கள் | பிரித்தானிய பெண்ணுக்கு உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜையின் விசாவை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இரத்துச்செய்துள்ளது. இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுமாறும் அவர் …