பேராயருக்கு கொவிட் தொற்று

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பேராயர் இல்லத்தின் பேச்சாளர் நேற்று  தெரிவித்தார்.

எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஓய்வில் இருப்பதாகவும் இதன்போது பேராயர் இல்ல பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்