இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட Hope Worldwide அமைப்பினால் 2.74 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு …
October 5, 2022
-
-
இயற்கையான முறையில் தலைமுடி நன்கு கருப்பாகவும், நீண்டும் வளர ஏற்ற அரிய மூலிகைகள் உள்ளன. இவை இளம் வயதில் ஏற்படும் இளநரையை போக்கி முடிக்கு நல்ல பொலிவை தருகிறது. முடி …
-
நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை என சிலர் நினைகின்றனர். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு …
-
மருத்துவம்
இந்த ஒரு பழம் சாப்பிட்டால் போதும் | உங்கள் தொப்பை குறைந்துவிடும்
by வேங்கனிby வேங்கனி 2 minutes readஇயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான ஒன்று அன்னாசி. மேலும் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். மேலும் …
-
குழந்தைகளின் வானத்தில்சந்தோச விண்மீன்கள்புதிதாய் முளைத்தன.. கேக்குகள் வரவளைக்கப்பட்டனபலூன்கள் ஊதப்பட்டனமின்மினித் துகள்களைமுகங்களில் அப்பி மகிழ்ந்தனர்குழந்தைகள் புதிய பாடலொன்றைஉதடுகளில் உமிந்தபடிசிறுவர்களின் கால்கள்குதூகலிக்கத் தொடங்கின… அன்றைய பகலில்பட்சணங்களாலும்பரிசுகளாலும் நிரம்பிவழிந்தனசிறார்களின் சட்டைகள் மாலையில்வெறிச்சோடிப்போயிற்றுஅவர்களின் வானம்பலூன்கள் அனைத்தும் …
-
சினிமாநடிகைகள்
வித்தியாசமான தோற்றத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள உயிராபத்தான அபாயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவிய காலத்தில், வீட்டிலேயே …
-
இலங்கைசெய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அண்மையில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12.5 கிலோகிராம் எரிவாயு …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலைக்குள் போதைப்பொருள் விற்பனை | 22 வயது பெண் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபோதை காலி ஹிக்கடுவையில உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் வளவுக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த இரு நாட்களுக்கான மின்வெட்டு விபரங்கள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅடுத்த இரு நாட்களுக்கான (ஒக்டோபர் 6 மற்றும் 7) மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை …