20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் சுற்றில் விளையாடிய 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் ‘ஏ’ பிரிவில் இருந்து இலங்கை, …
October 21, 2022
-
-
இலங்கைசெய்திகள்
பொருட்களின் விலைகள் குறையலாம் | மத்திய வங்கி ஆளுநர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபணவீக்கம் உச்சநிலையை அடைகின்றது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் எனவும்தெரிவித்துள்ளார். பணவீக்கம் உச்சநிலையை அடைவதை நாங்கள் காண்கின்றோம் என …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சி | ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஇலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா …
-
இலங்கைசெய்திகள்
நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின் மகிந்தவுக்கு நல்ல காலமாம் பதவிகள் கிடைக்குமாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் …
-
தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். எதிர்வரும் 24ஆம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இனப் படுகொலையின் சாட்சியாக அமரதாஸின் ஒளிப்பட புத்தகம் | லண்டனில் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஇனப் படுகொலையின் சாட்சியாக அமரதாஸின் ஒளிப்பட புத்தகம் லண்டனில் வெளியீடு காண்கிறது. திரள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு ஆளுமைகள் நூல் குறித்து உரையாற்றவுள்ளனர். நிகழ்வு குறித்த விபரம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் மறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934-ல் பிறந்தவர். கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்தார். பின்னர் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் …
-
உலகம்செய்திகள்
இந்தோனேசியாவில் திரவ மருந்துகள் அனைத்துக்கும் தேசிய அளவில் தடை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅந்நாட்டில் திரவ மருந்துகள் அனைத்துக்கும் தேசிய அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சுமார் 100 சிறுவர்களின் இறப்பில் சிரப் மருந்து தொடர்புபட்டிருக்கும் அச்சம் காரணமாக இத் தடை விதிக்கப்பட்டுள்ளது காம்பியாவில் …
-
விளையாட்டு
ரி20 உலகக் கிண்ணத்தில் இருந்து விலகும் தனுஷ்க குணதிலக்க
by கனிமொழிby கனிமொழி 0 minutes readரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கைக் குழாத்தில் இருந்து இடதுகை துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதில் மேலதிக வீரரான அஷேன் பண்டார அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். …
-
இன்றையதினம் (21) சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் …