7,070 மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
October 29, 2022
-
-
கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளைச் சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோ …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
சிறையில் இருந்து வந்து சாகித்ய விருது பெற்ற சிவ ஆரூரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநேற்று இடம்பெற்ற சாகித்ய விருதுகள் விழா – 2022 இல் சிறந்த நாவலுக்கான சாகித்ய விருதினை பெற எழுத்தாளர் சிவ ஆரூரன் அவர்கள் சிறையில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் வருகைதந்து …
-
எல்லாப்பாதையும்பாதம் படுவதால்த்தான்பாதை ஆகிறது பாதம் படாபாதையாவும் வாதையாகித் தகிக்கும் பாதம் நீர் இறைக்கிறதுபாதம் பூக்களை உதிர்க்கிறதுபாதம் பட்டாம் பூச்சிகளை பறக்க விடுகிறதுபாதையெனும் நந்தவனம்பாதமெனும் உழவனின் கூடாரம் பாதை அதுவாக இருப்பதுஒருதியாகமெனில்அதை …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
“பார்க்கலாம் வா மச்சீ” சந்தானத்தின் உற்சாகக் குரல் | காதல் சுகுமார் நெகிழ்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇன்று படப்பிடிப்பு தருணத்தில் நடிகர் சந்தானத்தை சந்தித்த காதல் சுகுமார், அங்கு நண்பர்களான தாம் உரையாடியதை அப்படியே தன் முகநூலில் வெளியிட்டுள்ளார். இதோ சுகுமாரின் பதிவு… “பார்க்கணும்டா மச்சான்” என்றதுமே …
-
இலங்கைசெய்திகள்
வழமைக்கு திரும்ப உள்ள சாரதி அனுமதிப்பத்திர விநியோகம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமட்டுப்படுத்த பட்ட வகையில் அச்சிடப்பட்டு வழங்கி வந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் …
-
இவர் 2006 கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பொறியியலாளர் அவர் . இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடக்கு மாகாண கலாசார விழா நாளை சனிக்கிழமை 8 மணிக்கு யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபூவரசி அறக்கட்டளை, ARC Mobile பிரதான அனுசரணையில் இடம்பெறவுள்ள விருது விழாவில், தமிழ் சங்கின் வாழ்நாள் சாதனையாளர்களாக, பூபாலசிங்கம் புத்தகசாலை R.P சிறிதரசிங், எழுத்தாளர் வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை, …