செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு

வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு

0 minutes read

பூவரசி அறக்கட்டளை, ARC  Mobile பிரதான அனுசரணையில் இடம்பெறவுள்ள விருது விழாவில், தமிழ் சங்கின் வாழ்நாள் சாதனையாளர்களாக, பூபாலசிங்கம் புத்தகசாலை R.P சிறிதரசிங், எழுத்தாளர் வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை, இசையமைப்பாளர்  மு.கோ.கண்ணன் மாஸ்டர், எழுத்தாளர் மலரன்னை ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 விழாமண்டபம்- யாழ்ப்பாணம் கிறீன் க்றாஸ் மண்டபத்தில் 12.11.2022 திகதி-(சனிக்கிழமை) அன்று (நேரம்-2.30-7.30 pm) இடம்பெறவுள்ளது.

தொடர்புகளுக்கு..

0770637928   0762124868

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.