சுற்றுச் சூழல் மாசடைதலை தடுக்குமா ? ஏழை நாடுகளை ஏமாற்றும் நாடகமா ? தீர்க்கமான பிரகடனங்கள் சாத்தியமா ?? ஆக்கியோன் – ஐங்கரன் விக்கினேஸ்வரா (காலநிலைமாற்ற COP 27 மாநாடு, அபிவிருத்திஅடையாத ஏழைநாடுகளை ஏமாற்றும் நாடகமா …
November 13, 2022
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
நியூசெர்சியில் புத்தகக் கண்காட்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்ப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, நியூசெர்சி தமிழ்ப் பேரவை மற்றும் விதை புத்தகக் களம் இணைந்து நடத்தும் “புத்தகக் கண்காட்சி” நடைபெற உள்ளது. பொன்னியின் செல்வன், வேள்பாரி போன்ற …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
சுவையோடு சுகமாக உருவான கதை கேளு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவட அமெரிக்க தமிழ் சங்கத்தின் “கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு! சுவையோடு சுகமாக உருவான கதை கேளு!” நிகழ்வில் தமிழ்நாட்டு எழுத்தாளர் பவா செல்லத்துறை கலந்து …
-
கதலைகொள்ளாதுதறிகெடச் சுழலும்எண்ணங்களின் வேகத்தைமட்டுறுத்தும் பித்தான்இங்கெங்கோதான்இருக்கிறது ,இருளில்கைக்குத் தட்டுப்படவில்லை .இருப்பு கொள்ளாமல்படபடக்கும் நினைவின்பழைய பக்கங்கள்பறந்து கிழிந்துவிடாதிருக்க ,கனக்கும்கண்ணீரின் துளியொன்றைஎடுத்து வைக்கிறேன்எடைக் கல்லென . க. மோகனரங்கன்
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
‘மஸ்னவி ஷரீஃப்’ தமிழ் மொழிபெயர்ப்பின்ஏழு பாகங்கள் வெளியீட்டு விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇஸ்லாமிய இலக்கியக் கழகம்அமீரகப் பிரிவின் சார்பில்ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில்‘மஸ்னவி ஷரீஃப்’ தமிழ் மொழிபெயர்ப்பின்ஏழு பாகங்கள் வெளியீட்டு விழா நாள் : 13.11.2022 ஞாயிற்றுக்கிழமைநேரம் : சரியாக மாலை 5.00 …
-
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவரான அமரத்துவமடைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று காலமானார்.
-
ஈழத்து பாடலாசிரியர் குவேயின் கண்ணம்மா பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. குவே பாடலை எழுத பத்மயன் இசையமைத்துள்ளார். Jans Henry வீடியோப் பாடலை இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பேராதனைத் தமிழ்த்துறையில் மஹாகவி நினைவு 50
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஈழத்தின் முதன்மைக் கவிஞர் மஹாகவி து. உருத்திரமூர்த்தி அவர்களின் 50ஆவது ஆண்டு நினைவாக “மஹாகவி நினைவு 50 – சிறப்புரையும் நூல்கள் அறிமுகமும் ” என்ற …
-
தொடர்ச்சியான நிலநடுக்கத்தை சந்தித்துள்ள ஆசிய கண்டத்தில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்ட வன்னம் உள்ளது. அதில் இந்தோனேசியாவில் கடந்த 9 திகதி 6 .3 என்ற ரிச்சட் அளவில் …
-
பஞ்சாங்கம் ஐந்து கூறுகளை கொண்டது என்று பார்த்தோம் அதில் ஒன்றுதான் கரணம் நாம் முறையே வாரம் , திதி போன்றவற்றை பார்த்து விட்டோம் இப்போது கரணத்தை பற்றி விளக்கமாக பாப்போம். …