Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ‘மஸ்னவி ஷரீஃப்’ தமிழ் மொழிபெயர்ப்பின்ஏழு பாகங்கள் வெளியீட்டு விழா

‘மஸ்னவி ஷரீஃப்’ தமிழ் மொழிபெயர்ப்பின்ஏழு பாகங்கள் வெளியீட்டு விழா

1 minutes read

இஸ்லாமிய இலக்கியக் கழகம்
அமீரகப் பிரிவின் சார்பில்
ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில்
‘மஸ்னவி ஷரீஃப்’ தமிழ் மொழிபெயர்ப்பின்
ஏழு பாகங்கள் வெளியீட்டு விழா

நாள் : 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : சரியாக மாலை 5.00 மணி முதல் 5.55 வரை
இடம் :  Writers’ Forum, அரங்கு எண் 7,
எக்ஸ்போ செண்டர், ஷார்ஜா

முன்னிலை

அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜஹான்
பொருளாளர் இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை

நூல் அறிமுக உரை : 

மௌலவி T.S.A. செய்யது அபுதாஹிர் ஃபஹீமி மஹ்ழரி
ஆசிரியர், அல் அஸ்ரார் மாத இதழ், சென்னை

நூல் வெளியிட்டு மஸ்னவியிலிருந்து சிறப்புரை:

முஹிப்புல் உலமா அல்ஹாஜ்
ஏ. முஹம்மது மஃரூப்
அமைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக்கழகம், அமீரகப் பிரிவு, துபாய்

சிறப்பு பாடல்:
அல் ஹாபிழ் பி.எஸ். அஹமது சாலிஹ் ஃபஹீமி
ஹாங்காங்

நன்றியுரை
முதுவை ஹிதாயத்,
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கிய கழகம், அமீரகப் பிரிவு, துபாய்

‘மஸ்னவி ஷரீஃப்’ தமிழ் மொழி பெயர்ப்பின் ஏழு பாகங்களும் முதன் முறையாக

தமிழகத்துக்கு வெளியே   
ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More