பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) …
November 13, 2022
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கைப் பொலிஸாரின் அராஜகங்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅமைதியான மற்றும் முறையான போராட்டங்களைத் தடுக்கும் அதேவேளையில், நிராயுதபாணிகளான பொதுமக்களைப் பொலிஸார் தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகின்றனர் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கண்டனம் …
-
நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 13) ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் மாலை 5.30 …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் இன்றும் (நவ 13) பல பிரதேசங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, …
-
இலங்கைசெய்திகள்
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். அத்துடன் திங்கட்கிழமை பிற்பகல் …
-
இலங்கைசெய்திகள்
நாங்கள் இலங்கைக்கு செல்ல விரும்பவில்லை | வியட்நாமில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவியட்நாம் கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் மீளவும் இலங்கைக்கு செல்வதற்கு விரும்பவில்லை என்று உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் நிலவும் …
-
இலங்கைசெய்திகள்
வியட்நாமிலுள்ள இலங்கையர்களை விரும்பினால் அழைத்துவருவோம் | அலி சப்ரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். அதேநேரம் குறித்த …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமியின் நூற்றாண்டு நினைவு நாள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழக அரசுக்கு ஓரு வேண்டுகோள் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமி அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள். இந்த நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் நண்பர் தோழர் பேராசிரியர்.கி.பார்த்திபராஜா …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
அஜித் டோவல் – மிலிந்த மொரகொட சந்திப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியாவுக்கான இலங்கையின் தூதுவர் மிலிந்த மொரகொட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைப் புதுடில்லியில் நேற்று சந்தித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் இதன்போது …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
நியூஸிலாந்தில் ஒரு தமிழ் மணி | பி.ஹெச். அப்துல் ஹமீத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு? New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ் எழுத்துகள்!!! அதனை …