ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் டக்ளஸ், திலீபன் உள்ளிட்டோருடன் சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பினர் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. நிபந்தனையின்றி கூட்டமைப்பு மீண்டும் ஆதரவை தொடரும் …
November 20, 2022
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
புத்தக அறிமுகம் | தேவிபாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎழுத்தெனப்படுவது ஆளணி சேர்ப்பதனாலோ தன்னைத்தான் விதந்தோதுவதனாலோ நிலைபெறுவதில்லை; காலகாலத்திற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய பாத்திரங்கள், வடிவம், சொல்முறை, செறிவு, கதையை வளர்த்திச் செல்லும் பாங்கு, மொழிநடையினால் நிலைபெறுவது. ‘மோகமுள்’இன் யமுனாவும், ‘மஞ்சள் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆவணப்படங்கள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்படவுள்ளன. இந்த …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
‘சக்தி’ பண்பலைக்கு இன்றுடன் அகவை 24
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“பண்பலை” எனும் தமிழ் சொல்லை வெறுமனே frequency modulation எனும் ஆங்கில சொல்லின் தமிழ் பொருளாய் நான் உணர்வதில்லை இதற்குள் பண்பட்ட, பண்பாடு எனும் சொற்களின் பொருள் பொதிந்த அதி …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்சக்களை விரட்டியடிக்க ஆதரவு வழங்கிய இராணுவம்! – சஜித் புகழாரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அன்று முப்பது வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவம், இன்று நாட்டை அழித்த கும்பலை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதியில் இறங்கிய போது அவர்கள் மீது ஒரு தோட்டாவைக் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
புத்தக அறிமுகம் | ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் …
-
இலங்கைசெய்திகள்
நாடு திரும்பினார் பஸில்! – ‘மொட்டு’வுக்குள் பரபரப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச அமெரிக்காவில் ஒன்றரை மாதங்களைக் கழித்த பின்னர் இன்று காலை 8.30 மணியளவில் நாடு திரும்பினார். மக்களின் எதிர்ப்பு …
-
இலங்கைசெய்திகள்
இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) 1 மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
காட்சி மொழி – சினிமாவிற்கென ஓர் இதழ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகாட்சி மொழி – சினிமாவிற்கென்று இலங்கையிலிருந்து வந்திருக்கும் காலாண்டிதழ். கூடுதல் சிறப்பு என்னவென்றால் காட்சி மொழி இலங்கையிலிருந்து வெளிவரும் முதல் சினிமா இதழ். க்ளோபல் விஷன் இந்த பத்திரிக்கையை கொண்டு …