இலங்கையின் அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்தே அதிக ஆர்வம் கொணடுள்ளன என மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை …
December 2, 2022
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கிருஸ்ணமூர்த்திக்கு கிளியில் கௌரவம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readகிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தில் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகராகப் பணி புரியும் திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் சேவையினை கௌரவித்து “கிருஸ்ணமூர்த்தம்” எனும் மணிவிழா மலர் வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்வினை கிளிநொச்சி …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
தேர்தலுக்கு அரசு அஞ்ச காரணம் என்ன? – சம்பிக்க பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதே மக்கள் ஆணை தற்போது இல்லை. அதனால்தான் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது.” – இவ்வாறு 43 ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க …
-
இலங்கைசெய்திகள்
பாதாளக் குழுக்களுக்கு முடிவு கட்ட எஸ்.ரி.எப். களமிறக்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் பாதாளக் குழுக்களை ஒடுக்குதல் மற்றும் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப் படையினரை முழுமையாக ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.” – இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் …
-
இலங்கைசெய்திகள்
அதிக மதுபானசாலைகளுக்குச் சொந்தமான இலங்கை எம்.பிக்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் உள்ள மதுபான சாலைகளில் அதிகமானவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமானவை என்றும், அதனால்தான் முறையாக வரி அறவிடப்படுவதில்லை என்றும் ஜே.வி.பி. உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். “முறையாக வரி அறவிட்டால் …
-
இலங்கைசெய்திகள்
அமைச்சுக்களின் செயலாளர்களுக்குத் தலையிடி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு உதவி செய்யாத அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு ஜனவரி மாதமளவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறான செயலாளர்களின் பெயர்ப் பட்டியலை ஜனாதிபதி செயலாளரிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி …
-
2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
மாவட்ட சபையே ரணிலின் திட்டம்! – போட்டுடைத்தார் கஜேந்திரகுமார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 6 minutes read“மாகாண சபைகளையும், மாகாண மட்டத்திற்குரிய அதிகாரங்களையும் நிராகரித்து, அதை மாவட்ட மட்டத்திற்கு மாற்றும் மாவட்ட அபிவிருத்தி சபைகளைத்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டு வரப் போகிறார். அதை அவர் ஏற்கனவே …
-
இலங்கைசெய்திகள்
மைத்திரிக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி! – சந்திரிகா விளாசல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மைத்திரிபால சிறிசேனவுக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடியை வழங்குவேன்” – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அமைச்சர் மஹிந்த அமரவீர – நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த …