உலகில் சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் இல்லை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. காலநிலை மாற்றத்துக்கும் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் இருப்பதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக …
April 19, 2023
-
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
கொரோனா ஓயவில்லை; சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை
by இளவரசிby இளவரசி 0 minutes readகொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும் தீர்மானிக்க முடியாத நோயாகவே இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் எந்தப் போக்கில் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நாளாகலாம். எனினும், அதற்கு …
-
செய்திகள்விளையாட்டு
டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ப்ரபாத் முன்னேற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசுந்தர 13 இடங்கள் முன்னேறி 19ஆவது இடத்தை அடைந்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னர் தரவரிசையில் 32ஆவது இடத்திலிருந்த …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ ஆதிக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழர்களுடைய தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என நாகதம்பிரான் ஆலய குரு சிவசிறி காந்தக் குருக்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்க்கமான பதிலை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அடுத்த வாரம் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 33 | மருத்துவப் பழம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 11 minutes readவாழை இறக்க வந்தவன் ஆக்களே இல்லாத வீட்டை மாறி வந்திட்டனோ எண்டு யோசிக்க , “ஓம் தம்பியவை இங்க தான் இறக்குங்கோ”எண்டு வந்த பெரியவரை , “ அப்பா …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
உலகப் பெண்களின் வரலாற்றில் அன்னை பூபதியின் உயிரீகம் | நவீனன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 10 minutes readஉலக வரலாற்றில் பெண்களின் உண்ணாவிரத போராட்டங்கள் : ஈழத்தில் அன்னை பூபதியின் உயிரீகத்தின் உச்சம் ! —————————————————— – நவீனன் அமெரிக்காவில் பெண் உரிமைக்காக போராடிய அலஸ் ஸ்டோக்ஸ் பால்: அலஸ் ஸ்டோக்ஸ் பால் (Alice Stokes Paul) ஒர் அமெரிக்க பெண்ணியவாதியும், பெண்கள் உரிமை …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
பிரித்தானியாவில் மருமகளின் கெளரவ கொலைக்கு காரணமான பெண் விடுதலை
by இளவரசிby இளவரசி 1 minutes readவிவாகரத்து கோரிய காரணத்துக்காக தனது மருமகளை கொலை செய்ய திட்டம் தீட்டிய மாமியார், தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 27 வயதான …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
பயங்கரவாத குற்றச்சாட்டில் பிரான்ஸ் வெளியீட்டாளர் லண்டனில் கைது
by இளவரசிby இளவரசி 0 minutes readபிரான்சில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றது குறித்து இங்கிலாந்து பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட பின்னர், லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் வெளியீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான எர்னஸ்ட் மோரெட், …